சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஹிந்துஜா ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் பெற்ற 28 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததால் , வட்டியுடன் சேர்த்து 65 லட்சம் ரூபாய்க்காக வீட்டை ஜப்தி செய்ய வந்ததை கண்டித்து கணவன் , மனைவி உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்ட மிரட்டிய நிலையில், மனைவி உடலில் திடீரென தீப்பற்றிய…