சிங்கப்பூரில் செப்டம்பர் மாதச் சில்லறை விற்பனை 1.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 0.8 விழுக்காடு ஏற்றம் கண்ட அந்தத் துறை தனது வளர்ச்சியைத் தொடர்ந்ததாகச் சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை