இந்தோனீசிய காட்டுத்தீயால் பரவும் நச்சுப் புகைமூட்டம் சிங்கப்பூர், மலேசியாவில் மக்களின் உடல்நலத்தைப் பாதிப்பதுடன் நாடுகளுக்கு இடையே பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் தொடரும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாதது ஏன்?