தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தின்கீழ் 80 கி.மீ. வரை மகளிர் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றிப் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அருகருகே உள்ள நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதா என பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.