உக்ரைனில் வேகம் குறைக்கப்பட்ட ஸ்டார்லிங்க் அதிவேக இணைய சேவை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனான போரில், முன்கள தகவல் பரிமாற்றத்துக்கு ஸ்டார்லிங்க் அதிவேக இணைய சேவையை உக்ரைன் ராணுவம் பெரிதும் நம்பியுள்ள நிலையில், கடந்த ஒருவாரகாலமாக இணைய வேகம்…