சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மண்ணூர்பேட்டையில் மாயமான வடமாநில பள்ளிச் சிறுவர்கள் 5 பேர் தெலுங்கானா மாநிலத்தில் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Back to Top News
Top
October 25, 2026 at 10:49 AM
சென்னையில் மாயமான வடமாநில பள்ளிச் சிறுவர்கள் 5 பேர் தெலங்கானாவில் மீட்பு: பெற்றோரிடம் ஒப்படைப்பு
Polimer News
Excerpt from Polimer News.