காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர்களான அஷுதோஷ் ரங்காவும், சௌரப் தாஸும், தங்கள் நீதிமன்றக் காவலை எதிர்த்த மனுவைத் திரும்பப் பெற்றுள்ளனர். அவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது ஏன்? இதில் எழுந்துள்ள சட்டச் சர்ச்சைகள் என்ன?