தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேட்டியளித்த அம்மையத்தின் இயக்குனர் துரை, நவம்பரில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அம்மாதத்தில் புயல்கள் உருவாகலாம் என்றும் கூறினார்.