சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காமலாபுரம் , ஆர்சி செட்டிபட்டி ஆகிய பகுதிகளில் பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்களின் சர்வீஸ் சாலை மழையால் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றது.
Back to Top News
Top
October 21, 2026 at 12:59 PM
குண்டும் குழியுமான சாலை.. வாகன ஓட்டிகளின் உயிரை விலையாக கேட்கும் சோகம்..!
Polimer News
Excerpt from Polimer News.