வங்கக்கடலில் நிலவும் தீவிரப் புயலான முரசு, இன்று (நவம்பர் 2) இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் - நரசாபுரம் இடையே, ஓங்கோலுக்குத் தெற்கே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Back to Top News
Top
November 2, 2026 at 4:48 PM
தீவிர புயலாகவே 'முரசு' கரையை கடக்கும் - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
BBC Tamil
Excerpt from BBC Tamil.