வரலாற்று அளவில் செல்வாக்கு குறைந்த குடியரசுக் கட்சியின் அதிபர், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் அதிருப்தியில் இருக்கும் அமெரிக்க மக்கள், பல மாதங்களாக ஜனநாயகக் கட்சிக்குச் சாதகமாக வெளியாகும் கருத்துக்கணிப்புகள் என செவ்வாய்க்கிழமை அக்கட்சிக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்க…