"காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது சைரன் ஒலியுடன் ரோந்து வாகனம் ஒன்று அவ்வழியே சென்றது; அதன் ஒலியைக் கேட்டதும், விருந்து நடத்திக் கொண்டிருந்த மாணவர்கள் அச்சமடைந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்" என்று மொய்னாபாத் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்
Back to Top News
Top
November 2, 2026 at 5:21 AM
'காவல்துறை சைரன் ஒலியை கேட்டு பயந்து ஓடிய 2 மாணவர்கள் உயிரிழப்பு' – பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது என்ன நடந்தது?
BBC Tamil
Excerpt from BBC Tamil.