முரசு புயல் காரணமாக சென்னை கடற்கரைப் பகுதிகளில் அதிக உயரத்துடன் காணப்படும் கடல் அலைகள் - காவல்துறை பொதுமக்கள் கடலில் இறங்கி குளித்தல், நீந்துதல் அல்லது வேறு எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் - காவல்துறை பொதுமக்கள் கடலோர பகுதிகளில் பாதுகாப்பான தூரத்தில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க…