மெக்காவில் உள்ள மசூதி ஒன்றில் ஒழுக்கம் தவறி நடந்து கொண்டதாக வங்கதேசத்தைச் சேர்ந்த ஜோடிக்கு ரகசியமாக மரண தண்டனை நிறைவேற்றம். நெற்றியில் முத்தமிட்டதற்காக மரண தண்டனையை நிறைவேற்றி இருப்பதாக கூறப்படுவதால் உலக அளவில் விவாதம். உறவினர்களுக்கு தெரிவிக்காமல் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.
Back to Top News
Top
October 20, 2026 at 11:44 AM
மெக்காவில் வைத்து நெற்றியில் முத்தமிட்டதால் மரண தண்டனையா?
Polimer News
Excerpt from Polimer News.