தலைநகர் டெல்லியில் 2ஆவது நாளாக முகாமிட்டுள்ள தனுஷ், முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுவதாக தகவல். ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி அரசியலில் களமிறங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் முக்கியத்துவம் பெறும் தனுஷ் சந்திப்பு.
Back to Top News
Top
October 20, 2026 at 12:25 PM
நற்பணி மன்ற மகளிர் அணியினரை சந்திக்கும் நடிகர் தனுஷ்..!
Polimer News
Excerpt from Polimer News.