கடந்த மார்ச் மாதம் மூன்று நாள்களுக்கு கிட்டத்தட்ட 720,000 வாடிக்கையாளர்களைப் பாதித்த ஆகப்பெரிய கைப்பேசிக் கட்டமைப்புச் சேவைத் தடங்கலுக்காக சிங்டெல் நிறுவனத்திற்கு $1 மில்லியன் அபராதம்