சென்னை செம்மஞ்சேரியில் தனியார் கல்லூரியில் நற்பணி இயக்க பெண் நிர்வாகிகளை நடிகர் தனுஷ் சந்திக்கும் நிகழ்ச்சி மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்த ஆண் ரசிகர்களை தாக்கிய தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகி தனுஷ் நற்பணி இயக்கத்தின் அனைத்திந்திய செயலாளர் ராஜா, ஆண் ரசிகர்களை அங்கிருந்து விரட்டி அடித்தார்…