திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்து 439 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.