தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு தனி ஆலயம் அமைந்துள்ள திருவாரூர் கூத்தனூர் சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் எனும் ஏடு துவங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள், தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.