அமெரிக்க அதிபர் டிரம்பை கிண்டலடிக்கும் விதமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைப் போன்ற கலை அமைப்பு ஈரான் தலைநகர் டெஹ்ரானில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் நிறுவப்பட்டுள்ளது. டிரம்பை போல் வேடமிட்ட நாடகக் கலைஞர் ஒருவர் மிகுந்த மனவருத்தத்துடன் சிறைக்குள் அங்கும் இங்கும் நடமாடுகிறார்.