சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் லைட் ஹவுஸ் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை 4 கிலோ மீட்டர் நீளமுள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக நெடுஞ்சாலை துறை டெண்டர் கோரியுள்ளது.
Back to Top News
Top
October 22, 2026 at 8:29 AM
சென்னை கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை மேம்பாலம்..!
Polimer News
Excerpt from Polimer News.