டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெற்றது.
Back to Top News
Top
November 1, 2026 at 3:02 PM
டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு
BBC Tamil
Excerpt from BBC Tamil.