"காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது சைரன் ஒலியுடன் ரோந்து வாகனம் ஒன்று அவ்வழியே சென்றது; அதன் ஒலியைக் கேட்டதும், விருந்து நடத்திக் கொண்டிருந்த மாணவர்கள் அச்சமடைந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்" என்று மொய்னாபாத் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்