தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணாக்கர்க்கு சூப்பர் சைக்கிள் வழங்கும் திட்டத்தில் சைக்கிள்களை கொள்முதல் செய்ய ஹீரோ சைக்கிள் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.