முதலமைச்சர் விஜய் அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும் மகளிர் உரிமைத் தொகை 2ஆயிரத்து 500 ரூபாயை வெகு விரைவில் வழங்குவார் என்றும் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் எனவும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.
Back to Top News
Top
October 24, 2026 at 7:22 AM
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500-ஐ வெகு விரைவில் வழங்குவார் முதலமைச்சர் விஜய்: அமைச்சர் ஜெகதீஸ்வரி
Polimer News
Excerpt from Polimer News.