பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளின் மரங்களுக்கு அடியில் மறைந்திருந்த நூற்றுக்கணக்கான நில அமைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல மில்லியன் மக்களைக் கொண்டிருந்திருக்கக்கூடிய ஒரு பண்டைய நாகரிகத்தால் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
Back to Top News
Top
November 3, 2026 at 3:54 AM
அமேசான் காட்டுக்குள் மறைந்திருந்த 432 கட்டமைப்புகள் - லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த நாகரிகத்தின் தடயங்கள்
BBC Tamil
Excerpt from BBC Tamil.