வங்கக் கடலில் உருவான முரசு புயல், தீவிரப் புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே கரையைக் கடந்தது. நள்ளிரவில் புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியதால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.