சிங்கப்பூரின் மிகத் தொன்மையான சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
Back to Top News
Top
November 1, 2026 at 11:18 AM
பக்திச் சுடர்விட்ட தீமிதித் திருவிழா
Tamil Murasu
Excerpt from Tamil Murasu.