கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் 12 வயது மகன் சஞ்சய், டியூஷனுக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்துவரும் சஞ்சய், பள்ளியில் இருந்து மாலை வீடு திரும்பிய பிறகு, டியூஷனுக்கு சென்றுள்ளார்.