ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் சுமார் 4 ஆயிரம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களின் பெயர்கள், பாலினம், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்கள், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரிகள், வீட்டு முகவரிகள், கிளை விவரங்கள், CIF எண்கள் மற்றும்…