தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. மின்கம்பங்கள், மின்மாற்றிகள் போன்றவற்றின் அருகில் செல்வதையும், அதன் அருகே தேங்கிய மழைநீரில் இறங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் தரையிலோ, சாலையிலோ, மழைநீரிலோ அறுந்து…