தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும், முதல் 10 கோயில்களில் சுமார் 233 கோடி ரூபாயுடன் பழனி முருகன் கோயில் முதலிடம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் இரண்டாமிடத்திலும், திருச்செந்தூர் முருகன் கோயில் மூன்றாம் இடத்திலும் இருப்பதாக அறநிலையத் துறை பட்டியல்.
Back to Top News
Top
October 26, 2026 at 7:20 AM
தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் முதல் கோயில் எது தெரியுமா?
Polimer News
Excerpt from Polimer News.