CSK அணியில் அதிரடி மாற்றம்: 4 முக்கிய உறுப்பினர்களுக்கு விடைகொடுத்த சென்னை அணி! ஐபிஎல் 2027 தொடருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது பயிற்சிக் குழு மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் பிரிவில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.