சென்னை: சென்னை ரயில்வே கோட்​டத்​தில் 2026 ஏப்ரல் முதல் செப்​டம்பர் வரையிலான ஆறு மாதங்​களில் சரக்குப் போக்​கு​வரத்து மூலம் ரூ.618.51 கோடி வரு​வாய் ஈட்​டப்​பட்​டுள்​ளது.