தருமபுரி மாவட்டத்தில், உரிமம் பெறாமல் வைத்திருந்த 44 நாட்டுத் துப்பாக்கிகளை பொதுமக்கள் தாமாக முன்வந்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அவை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.