இந்தியா - நியூசிலாந்து 2வது டி20 போட்டி இன்று! இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் 2வது டி20 போட்டி இன்று (அக்டோபர் 24) நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
Back to Top News
Top
October 24, 2026 at 6:09 AM
இந்தியா - நியூசிலாந்து 2வது டி20: இன்று பலப்பரீட்சை!
Polimer News
Excerpt from Polimer News.