மதுரை சமயநல்லூர் பழைய ஊராட்சி அலுவலகத்தில் மது அருந்திக் கொண்டிருந்த ரவுடி குட்டிசாக்கு என்ற சூர்யா மர்ம நபர்களால் கொடூரமாக முகம் சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Back to Top News
Top
November 2, 2026 at 6:16 AM
மது அருந்திக் கொண்டிருந்த ரவுடி கொ*ரமாக முகம் சிதைத்து கொலை
Polimer News
Excerpt from Polimer News.