முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வரும் 4ஆம் தேதி மாலை 5 மணி வரை காவல்துறை அன்பில் மகேஷை விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் அனுமதி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில்…