மதுரை - குருவாயூர் வழித்தடத்தில் இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் விஸ்டாடோம் பெட்டி இணைப்பு. மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் விதமாக கண்ணாடி ஜன்னல், சுழலும் இருக்கைகளுடன் கூடிய பெட்டி.
Back to Top News
Top
October 22, 2026 at 10:59 AM
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் விஸ்டாடோம் பெட்டி இணைப்பு..!
Polimer News
Excerpt from Polimer News.