''இந்த பெட்டியில் ரூ.1200 என்று அதிகபட்ச சில்லறை விலை (MRP) குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு இது சிவகாசியில் 200 ரூபாய்க்கு கிடைக்கும் அதை நாங்கள் ரூ.280 என்று விற்பனை செய்கிறோம்.