சட்டம்-ஒழுங்கு, விலைவாசி உயர்வு, பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பின்மை போன்றவற்றைக் கண்டித்து திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.