குவாந்தான்: மலேசிய தேசிய மதியிறுக்கச் சங்கம் மலேசிய ரிங்கிட் 25 மில்லியன் (S$7.8 மில்லியன்) செலவில் மதியிறுக்கம் உள்ளோரின் பராமரிப்புக்கான நிலையம் ஒன்றை பாகாங் மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
Back to Top News
Top
October 31, 2026 at 10:25 AM
மதியிறுக்கம் உடையோருக்கு பாகாங்கில் 25மி.ரிங்கிட் மதிப்பில் பராமரிப்பு நிலையம்
Tamil Murasu
Excerpt from Tamil Murasu.