கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகள் - ஆலை நிர்வாகத்தினர் இடையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடக்கக் காலத்தில் 6.5 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்து சாதனை படைத்த இந்த ஆலை, நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் ஒருங்கிணைப்பின்மை காரணமாகப்…