பட்டாசுக்குள் என்ன இருக்கிறது? பட்டாசுகள் ஏன் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன? என்பதை இந்தக் கட்டுரை அறிவியல்பூர்வமாக ஆராய்கிறது. பட்டாசின் பின்னுள்ள வேதியியல் மாற்றங்கள் குறித்து விளக்குகிறது. அதன் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விவரங்களை அலசுகிறது.