தமிழ்நாடு திரைப்பட எக்ஸிபிட்டர்ஸ் சங்கம் சார்பில், டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும், காலை 6 மணிக் காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் விஜயிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.