கொடைக்கானலில் கடந்த 3 நாட்களில், 26 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தும், நீர் தேக்கங்கள் பகுதியளவு மட்டுமே நிரம்பியுள்ளன. கொடைக்கானல் மக்களுக்கும், சுற்றுலாப்பயணிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக அப்சர்வேட்டரி அருகே மண் அணை, மற்றும் மனோரத்தினம் நீர் தேக்கம் அமைந்துள்ளது.