தரங்கம்பாடியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற ஒரு கோடி பனை விதைகள் நடும் விழாவில் அமைச்சர் வெங்கடரமணன் கலந்துகொண்டார். அப்போது உட்கட்சி பூசலால் த.வெ.க. நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.