புதுக்கோட்டை அருகே இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவரை மீட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவருக்கு முதலுதவி அளித்து, தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.