திருப்பூரில் லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வரும் நிலையில் தீபாவளி பண்டிகைக்காக அவர்கள் சொந்த ஊர் திரும்புவதால் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் கோவை, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால்…