சென்னை பெருநகரில் கனமழையால் மழைநீர் தேங்கிய இடங்களில், பெருவாரியான பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்பட்டு விட்டதாக, வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Back to Top News
Top
October 21, 2026 at 8:16 AM
சென்னை பெருவாரியான பகுதிகளில் மழைநீர் வெளியேற்றம்.. - சந்திரமோகன்
Polimer News
Excerpt from Polimer News.